WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 23, 2017

மே 19-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: - மே 19-ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாகவும், மே 12ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் இடை நிலை ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29ம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.