இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., படிப்புக்கான, 'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, பிப்., 28 வரை, அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் மேலாண் கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.வரும் கல்வி ஆண்டில், மாணவர்கள் சேர்க்கை, மார்ச் 25, 26ல் நடக்கும். இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.