WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, February 1, 2017

டி.என்.பி.எஸ்.சியின் வருடாந்திர கால அட்டவணை வெளியீடு.

டி.என்.பி.எஸ்.சியின் வருடாந்திர கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 3,781 காலி பணியிடங்களை உள்ளடங்கிய 28 பணிகளுக்கான விவரங்கள், 494 வி.ஏ.ஓ பணியிடங்கள் மற்றும் குரூப் 2 தேர்வு ஆகியவற்றின் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரத்தை tnpsc.gov.in இணையதளத்தில் காணலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.