WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 31, 2017

தனித் தேர்வர்கள் கவனத்துக்கு: நாளை 8ஆம் வகுப்பு முடிவுகள்.


ஜனவரி 2017ஆம் ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பவுள்ளன. இதுதொடர்பாக,
அரசுத் தேர்வுகள் இயக்கக மண்டலத் துணை இயக்குநர் தேவவரம் இனிய வேந்தன் கூறியது: 4.1.2017 முதல் 9.1.2017 வரை நடைபெற்ற 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேவர்களின் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தத் தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி மாதம், ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மதிப்பெண் விவரங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.