WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 4, 2017

சென்னை பல்கலை 'ரிசல்ட்' இன்று வெளியாகிறது.


சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. சென்னை பல்கலை பொறுப்பு பதிவாளர்,
கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில், டிசம்பரில் நடந்த, இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் தேர்வுகளின் முடிவுகள், இன்று வெளியாகின்றன. இரவு, 8:00 மணிக்கு மேல், பல்கலை இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள், ஆன்லைனில், ஏப்., 5 முதல், 11க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு தாளுக்கு, 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மறுமதிப்பீடுக்கு, ஒரு தாளுக்கு, 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.