WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 20, 2017

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது: மத்திய அரசு தகவல்.

"மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என்று மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு எந்த முடிவுகளும் வெளியாக வாய்ப்பில்லை என்றும் நீட் தேர்வு முடிவு தொடர்பான அறிவிப்பை results.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.