WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 20, 2017

பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு மதியம் மூன்று மணிக்கு வெளியீடு... இந்த இணையதளத்தில போய் பாருங்க..!

"பிளஸ் 2 மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவியர்களுடைய மதிப்பெண் பட்டியல் இன்று மதியம் 3 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மறுகூட்டல் முடிவினை மாணவ மாணவியர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்களில் மாற்றமில்லாத தேர்வர்களுக்கு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பாடது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவியர்களுடைய மதிப்பெண் பட்டியல் இன்று மதியம் 3 மணிக்கு www.dge.tn.nic.in மற்றும் scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.