தலைமை செயலகத்தில் பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:
பிளஸ் 1 பொது தேர்விற்கான மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தாள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தாள் உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.பிளஸ் 1, 2 மதிப்பெண்கள் 1200லிருந்து 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ்2வில் சேர்ந்து தேர்வு எழுதலாம்.
சிறந்த கல்வியாளர்களாக மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு கல்வி தரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம்தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு எந்த தேர்வை கொண்டு வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.