சென்னை, சென்னை, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலை ஏற்புடன், முழு நேர தமிழ் எம்.பில்., பட்டவகுப்பில் சேர, மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, தமிழாராய்ச்சி நிறுவனத்தில், நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது,www.ulakaththamizh.org என்ற, இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம்.
வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; செப்., 4ல் நுழைவுத் தேர்வு நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2254 2992ல் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.