தமிழகத்தில் உள்ள அரசுகலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக 3250 பணிபுரிந்து வருகின்றனர். இதில் செட் நெட் பி.எச்டி சுமார் 1650 பேரும் , 2009 எம்பில் பட்டம் பெற்றவர்கள் சுமார் 900 பேரும் உள்ளனர். இதில் UGC தகுதியுடைய கௌரவ விரிவுரையாளர்களை படிப்படியாக பணி நிரந்தரபடுத்த வேண்டியும், யு.ஜி.சி அடிப்படை சம்பளம் தற்போதைய நிலவரப்படி 1.1.2010 முதல் 30.11.2017 வரை கௌரவ விரிவுரையாளர்களுக்கு தரவேண்டிய 1045000( பத்து இலட்சத்து நாற்பத்தி ஐந்து ஆயிரம்) நிலுவைத் தொகையினை கௌரவ விரிவுரையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்திய பின்னரே தமிழ்நாடு அரசு , அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் இதுவரை குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு உதவி பேராசிரியர் நியமனத்தில் 50% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் . இதனை தமிழக அரசு நிறைவேற்றாத பட்சத்தில் அரசினை எதிர்த்து வழக்கு தொடர தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர் கழகம் போன்ற அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.
Monday, November 27, 2017
தமிழ்நாடு அரசுக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் அரசினை எதிர்த்து வழக்கு தொடர முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.