Thursday, December 21, 2017
டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு: கட்டணம் செலுத்த இன்று கடைசி.
குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு கட்டணத்தைச் செலுத்த வியாழக்கிழமை (டிச.21) கடைசி நாளாகும்.
தமிழகத்தில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 351 குரூப்-4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு புதன்கிழமை இரவு 11.59-க்குள் தேர்வர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வர்களின் நலன் கருதி வியாழக்கிழமை (டிச.21) வரை தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.