WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 5, 2018

ஜாக்டோ ஜியோ நாளை போராட்டம்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாத நிலுவை தொகை வழங்கக்கோரி, மாவட்ட தலைநகரங்களில், 'ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பு சார்பில், நாளை போராட்டம் நடக்கிறது. இது குறித்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர், மீனாட்சி சுந்தரம் கூறுகையில், ''ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்றாமல் உள்ளது. ''இனியும் தாமதிக்காமல், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான முறையீடுகளை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு காலம் தாழ்த்தினால், மீண்டும் தொடர் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.