பிளஸ் 1 துணை தேர்வு எழுதியவர்களுக்கு, மறுமதிப்பீடு முடிவு, வரும், 9ம் தேதி வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வை, ஜூனில் எழுதியவர்களுக்கு, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவு, வரும், 9ம் தேதி வெளியாகிறது.
மதிப்பெண் மாறியவர்களின் பதிவு எண் பட்டியல்,scan.tndge.inஎன்ற, இணையதளத்தில் வெளியிடப்படும்.பதிவு எண் இல்லாதவர்களுக்கு, மதிப்பெண் மாற்றம் இல்லை என, கருத வேண்டும். திருத்தப்பட்ட மதிப்பெண்களை,www.dge.tn.nic.inஎன்ற, இணையதளத்தில், பிற்பகல், 2:00 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.