சட்டப் பல்கலை மற்றும் சட்டக் கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கல்வி தகுதியை ஆய்வு செய்து, விரைவில் அறிக்கை அளிக்கும்படி, குறைதீர் குழுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
களையெடுப்பு
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை பேராசிரியர் சங்கர், தாக்கல் செய்த மனுவை, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். சட்டப் பல்கலை மற்றும் சட்டக் கல்லுாரிகளில் பணியாற்றும், தகுதியற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை களையெடுக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துணைவேந்தர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டிருந்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.