தமிழகம் முழுவதும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில், செப்டம்பர், 30 வரை, அரசு வேலை கோரி, 79.62 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
அரசு வேலை கோரி பதிவு செய்துள்ளோரில், 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 20.90 லட்சம்; 18 முதல், 23 வயது வரையுள்ள கல்லுாரி மாணவர்கள், 20.20 லட்சம்; 24 முதல், 35 வயது வரை உள்ளவர்கள், 27.08 லட்சம்; 36 முதல், 56 வயது உடையவர்கள், 11.36லட்சம்; 57 வயதுக்கு மேற்பட்டவர்கள், 6,440 பேர்.இளநிலை மருத்துவர்கள், 2,863 பேர்; முதுநிலை மருத்துவர்கள், 740 பேரும் உள்ளனர்.
இளநிலை பொறியாளர், 2.40 லட்சம்; முதுநிலை பொறியாளர்கள், 2.33 லட்சம்; 3.68 லட்சம் இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள்; 2.71 லட்சம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், வேலை கோரி பதிவு செய்துள்ளனர்.மேலும், 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பதிவு செய்துள்ளனர் என, அரசு வேலைவாய்ப்புத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.