மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1054 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் (www.mha.gov.in) or (www.ncs.gov.in) என்ற இணையதளத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
முக்கியமான நாட்கள்
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்- அக்டோபர் 20, 2018
ஆன்லைன் விண்ணப்பம் நிறைவு- நவம்பர் 10, 2018
விண்ணப்ப கட்டணம் செலுத்துவற்கான கடைசி நாள்- நவம்பர் 10, 2018
விண்ணப்ப கட்டணம்
பொதுப் பிரிவு மற்றும் ஒபிசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 50 கட்டணம்.
எஸ்.சி/ எஸ்.டி, முன்னாள் ராணுவ வீரர்கள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
வயது வரம்பு
பொதுப்பிரிவினர்- 27 வயது வரை
எஸ்சி/ எஸ்டி பிரிவினர்- 32 வயது வரை
ஒபிசி- 30 வயது
மேலும் விவரங்களுக்கு (www.mha.gov.in) or (www.ncs.gov.in) என்ற இணையதள முகவரியை அணுகலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.