WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 26, 2018

வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க அரசு சிறப்பு சலுகை.


 
 வேலை வாய்ப்பை புதுப்பிக்க தமிழக அரசு சிறப்பு சலுகை வழங்கி உள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: 2011 ம் ஆண்டு முதல் 2016 ம் ஆண்டு வரையில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்காகஅரசு சிறப்பு சலுகை வழங்கி உள்ளது. இதன்படி சிறப்பு ஆணை வெளியிட்பட்ட நாளில் இருந்து 3 மாத காலத்திற்குள் ஆன் லைன் மூலம் பதிவைபுதுப்பித்து கொள்ள வேண்டும் . ஆன்லைன் மூலம் பதிவுவை புதுப்பித்துக்கொள்ள ஒரு முறை மட்டுமே சலுகை அளிக்கப்படும். 2011 ஜனவரி 11 க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.