WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 4, 2018

எந்த டிகிரியாக இருந்தாலும் தமிழக அரசில் வேலை வாய்ப்பு!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நீங்கள் எந்தத் துறையில் டிகிரி முடித்திருந்தாலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.



எந்த டிகிரியாக இருந்தாலும் தமிழக அரசில் வேலை வாய்ப்பு!

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை

பணி : நிர்வாக அதிகாரி

மொத்த காலிப் பணியிடம் : 55

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டப் படிப்பு

வயது வரம்பு : 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.20,600 முதல் ரூ.65,500

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:- http://www.tnpsc.gov.in/notifications/2018_31_notyfn_EOGrade_III.pdf

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டண விபரம்:-
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
தேர்வுக் கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 03

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 2018 டிசம்பர் 05

இப்பணியிடங்கள் குறித்தும், விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பத்தினைப் பெற http://www.tnpsc.gov.in/notifications/2018_31_notyfn_EOGrade_III.pdf அல்லது http://www.tnpscexams.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.