WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 16, 2018

உயர்கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பம்.

பிளஸ், 2 முடிப்பவர்களில், 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவோரின் உயர்கல்விக்கு, மத்திய அரசு உதவி தொகை வழங்குகிறது. ஏற்கனவே உதவி தொகை பெறும் மாணவர்கள், வரும் கல்வி ஆண்டில், உதவி தொகை பெறுவதற்கான கால நீட்டிப்பு விண்ணப்பத்தை, டிச., 15க்குள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபரங்களை, http://www.scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.