WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 27, 2020

பாலிடெக்னிக் சேர்க்கை வரும் 31 வரை அவகாசம்.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் செயல்படும், 54 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், பல்வேறு பாட பிரிவுகளில், மாணவர்சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு முடித்தவர்கள், தாங்கள் விரும்பும் பாடத்திட்டத்தில், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேரலாம்.தற்போதைய நிலையில்,அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், அதிக இடங்கள் காலியாக உள்ளதால், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.