தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் தலைமையில், இணையவழியில் நடந்தது.
கூட்டத்தில், 'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முடிவிற்கு, கவர்னர் தாமதிக்காமல் உடன் அனுமதிக்க வேண்டும்.'ஆசிரியர் பணிக்கான வயது நிர்ணயம் மற்றும் ஊக்க ஊதியம் நிறுத்தம் அறிவிப்புகளை திரும்ப பெற வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'இவற்றை வலியுறுத்தி, நவ., 4ல் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, முடிவு எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.