கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் 50 சதவீத வருகைப்பதிவுடன் வகுப்புகளை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது.
அந்தந்த மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே இருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள், வகுப்புகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.