WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 8, 2022

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல் என்ன.

 என்பது குறித்து நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தாா்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்:ஜூன் 1-இல் தொடக்கம்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் வேலை நேரத்தை மாற்ற முடிவு.

தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வேலை நேரத்தை மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் இந்த நேர மாற்றம் அமலுக்கு வரும் என தெரியவந்துள்ளது.

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு.. காலை சிற்றுண்டி! சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

தி.மு.க., அரசு பொறுப்பேற்று நேற்று ஓராண்டு முடிந்த நிலையில், 'அரசு துவக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.