WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 13, 2014

இன்னும் 15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்


இன்னும் 15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.



பாராட்டு - பரிசளிப்பு விழா 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2013-2014ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் அரசு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்காக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது.பொதுத் தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம் அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் 234 பேர் சார்பில் கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் வீரமணி பரிசுகளை வழங்கி பேசினார். 


அப்போது அவர் பேசியதாவது:- 

20 ஆயிரம் ஆசிரியர்கள்....

முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்ற உடன் தமிழகம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டும் என்கிற நோக்கில் விஷன்-2023 திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின் முதல் படியாக கல்வி மற்றும் மருத்துவத்துறையை அறிவித்தார். அதன்படி கல்வித்துறைக்காக ரூ.17 ஆயிரத்து 737 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்து உள்ளார்.முதல்-அமைச்சரின் சீரிய பணியால் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைந்து வருகின்றன. 


மாணவ-மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கல்வித்துறையில் 51 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். இன்னும் 15 நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.


சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

24 comments:

  1. M ennum ethanai naal kathirupathu,no limit for ending,is it never ending process?

    Eco,Com,Physics - re-Valuation irukka or illaiya? anybody having trusted news?

    ReplyDelete
  2. I guess TRB will do revaluation for those 3 subjects once they get the judgement copies.

    ReplyDelete
  3. suppose revaluationa..what about your mark sir...123 ya??

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. I think there wont be any change in my mark Spectra.

    ReplyDelete
  6. தற்போது வரை மறுமதிபீட்டிற்க்கான உறுதியான தகவல் இல்லை.ஆகையால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி இறுதிப்பட்டியலை வெளியிடலாம் என நினைக்கின்றேன்.

    ReplyDelete
  7. appadiya sir!!!... super sir!!!..appadiyeee nadakaattum sir..

    ReplyDelete
  8. @light spectra
    You are welcome.
    @epselva
    Do you know whether the judge ordered TRB to give additional marks only to the petitioners or to entire candidates sir?

    ReplyDelete
    Replies
    1. Still not received confirm. News sir i think judge ordered to give additional marks to affected candidates.

      Delete
    2. Still not received confirm. News sir i think judge ordered to give additional marks to affected candidates.

      Delete
  9. July 26th may be given appointment order our cm to pg bt and asst Prof govt college.

    ReplyDelete
  10. Why on July 26 sir? Is anything special on that day?

    ReplyDelete
  11. I dnot know sir but one of the official person said to me (maybe 26).

    ReplyDelete
  12. okay.Lets hope for the best sir. What is your major?

    ReplyDelete
  13. ஜீலை 26 ஆடி அமாவாசை தினம்

    ReplyDelete
  14. கிருஷ்ணன் சார்....

    இதுவரைக்கும் 11 அமாவாசையை கடந்து விட்டோம். வரும் அமாவாசையாவது நமக்கு வெளிச்சத்தை தருமா?

    ReplyDelete
  15. வரும் அமாவாசை அனைவருக்கும்அமர்க்களமான அமாவாசையாக அமையட்டும்.

    ReplyDelete
  16. What I came to know about PG TRB, is the judgement regarding re-revaluation is not yet received by TRB and even by the case filed persons.Honable judge ordered to revaluate for all candidates. I think this would be the delay.

    ReplyDelete
  17. epselva Sir How many vacant for spl tet? Please reply .......

    ReplyDelete
    Replies
    1. இன்னும் உறுதியான தகவல் தெரியவில்லை பாலு. தெரிந்துகொன்டு பதிவிடுகிறேன்.

      Delete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.