பாராட்டு - பரிசளிப்பு விழா
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2013-2014ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் அரசு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்காக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது.பொதுத் தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம் அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் 234 பேர் சார்பில் கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் வீரமணி பரிசுகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
20 ஆயிரம் ஆசிரியர்கள்....
முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்ற உடன் தமிழகம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டும் என்கிற நோக்கில் விஷன்-2023 திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின் முதல் படியாக கல்வி மற்றும் மருத்துவத்துறையை அறிவித்தார். அதன்படி கல்வித்துறைக்காக ரூ.17 ஆயிரத்து 737 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்து உள்ளார்.முதல்-அமைச்சரின் சீரிய பணியால் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைந்து வருகின்றன.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்ற உடன் தமிழகம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டும் என்கிற நோக்கில் விஷன்-2023 திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின் முதல் படியாக கல்வி மற்றும் மருத்துவத்துறையை அறிவித்தார். அதன்படி கல்வித்துறைக்காக ரூ.17 ஆயிரத்து 737 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்து உள்ளார்.முதல்-அமைச்சரின் சீரிய பணியால் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைந்து வருகின்றன.
மாணவ-மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கல்வித்துறையில் 51 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். இன்னும் 15 நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.
M ennum ethanai naal kathirupathu,no limit for ending,is it never ending process?
ReplyDeleteEco,Com,Physics - re-Valuation irukka or illaiya? anybody having trusted news?
enakkum athe doubt than sir?.....
ReplyDeleteI guess TRB will do revaluation for those 3 subjects once they get the judgement copies.
ReplyDeletesuppose revaluationa..what about your mark sir...123 ya??
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI think there wont be any change in my mark Spectra.
ReplyDeleteok sir.. thank you sir..
ReplyDeleteதற்போது வரை மறுமதிபீட்டிற்க்கான உறுதியான தகவல் இல்லை.ஆகையால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி இறுதிப்பட்டியலை வெளியிடலாம் என நினைக்கின்றேன்.
ReplyDeleteappadiya sir!!!... super sir!!!..appadiyeee nadakaattum sir..
ReplyDelete@light spectra
ReplyDeleteYou are welcome.
@epselva
Do you know whether the judge ordered TRB to give additional marks only to the petitioners or to entire candidates sir?
Still not received confirm. News sir i think judge ordered to give additional marks to affected candidates.
DeleteStill not received confirm. News sir i think judge ordered to give additional marks to affected candidates.
DeleteJuly 26th may be given appointment order our cm to pg bt and asst Prof govt college.
ReplyDeleteWhy on July 26 sir? Is anything special on that day?
ReplyDeleteI dnot know sir but one of the official person said to me (maybe 26).
ReplyDeleteokay.Lets hope for the best sir. What is your major?
ReplyDeleteஜீலை 26 ஆடி அமாவாசை தினம்
ReplyDeleteகிருஷ்ணன் சார்....
ReplyDeleteஇதுவரைக்கும் 11 அமாவாசையை கடந்து விட்டோம். வரும் அமாவாசையாவது நமக்கு வெளிச்சத்தை தருமா?
நிச்சயமாக
ReplyDeleteவரும் அமாவாசை அனைவருக்கும்அமர்க்களமான அமாவாசையாக அமையட்டும்.
ReplyDeleteWhat I came to know about PG TRB, is the judgement regarding re-revaluation is not yet received by TRB and even by the case filed persons.Honable judge ordered to revaluate for all candidates. I think this would be the delay.
ReplyDeleteepselva Sir How many vacant for spl tet? Please reply .......
ReplyDeleteஇன்னும் உறுதியான தகவல் தெரியவில்லை பாலு. தெரிந்துகொன்டு பதிவிடுகிறேன்.
DeleteTET RANG LIST VETUTANGA
ReplyDelete