WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 1, 2014

Breaking News: முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான  வழக்குகள் இன்று (01.07.14) விசாரணைக்கு வருகின்றன

முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான  வழக்குகள் இன்று (01.07.14) விசாரணைக்கு வருகின்றன  
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (PGTRB & TET PAPER I & II)
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் எஸ். நாகமுத்து அமர்வில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.
இவ்வழக்குகளை விசாரிப்பதற்கு வசதியாக தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன.
GROUPING MATTERS WRIT PETITIONS RELATING TO
TEACHERS RECRUITMENT BOARD
CASES ON VARIOUS GROUNDS I. CHALLENGING KEY ANSWERS
PAPER I.
CHALLENGING KEY ANSWERS PAPER II III.
                        And
    CHALLENGING KEY ANSWERS. 
               P.G.ASSISTANTS
(A) P.G. ASSISTANTS - COMMERCE
           56. WP.28640/2013.
           57. WP.29539/2013.
           58. WP.29605/2013.
           59. WP.30006/2013.
           60. WP.30616/2013.
TO.
                 WP.30618/2013.
           61. WP.30927/2013.
           62. WP.31674/2013.
           63. WP.31755/2013.
           64. WP.31868/2013.TO. 
                 WP.31872/2013.
           65. WP.29464/2013.
           66. WP.28893/2013
           67. WP.29564/2013
           68. WP.28647/2013
(B) P.G. ASSISTANTS - PHYSICS
            69. WP.29346/2013.  TO
                  WP.29349/2013.
(C) P.G. ASSISTANTS -CHEMISTRY
            70. WP.29690/2012.
            71. WP.31769/2013.
  (D)  P.G. ASSISTANTS - BOTANY
           72. WP.28902/2013.
           73. WP.31352/2013.
           74. WP.31943/2013.
(E) P.G. ASSISTANTS - HISTORY
          76. WP.31590/2013.
          77. WP.29555/2013.
          78. WP.33195/2013.
          79. WP.29987/2013.
(F) P.G. ASSISTANTS - ECONOMICS
     www.kalvikkuyil. blogspot.com
           80. WP.32719/2013.
           81. WP.34564/2013.
           82. WP.31780/2013.
           83. WP.31670/2013.
           84. WP.31294/2013.
(A) P.G. ASSISTANTS - ZOOLOGY
            85.WP.32115/2013.
                         To
         195.WP.34103/2013.
   www.kalvikkuyil.blogspot.com.   
        Keep touch with kalvikkuyil
  No 1 speed and detailed news for. 
           Education News and
     EmploymentNews(very soon).

58 comments:

  1. Pg case maybe end today friends good morning to all.

    ReplyDelete
  2. sir revaluation physics la pannuvangala...na last mark la irrukaen

    ReplyDelete
    Replies
    1. Dont worry ms kavitha nothing will happen u will be oppinted

      Delete
  3. don't worry mam......mostly ella casesum" thallubadi "........revaluation lam rare mam.....but eppa case close agi eppa final list varumo theriyala....today finish aguma mam???.... evening varai wait pannanum..... etho PG TRB resultkku wait pannra mathiri oru feel.....

    ReplyDelete
  4. PG MATHS ETHAVATHU CASE IRUKA. RESULT EPDI. CV ATTEND PANNA ELLATHUKUM POSTING UNDA. Please sollunga

    ReplyDelete
  5. I also want to know whether there is how many cases in maths subject. Barathi sir pls give infmn. Whether there is no case or or the case is not coming today pls reply sir. I am waiting

    ReplyDelete
  6. I also want to know whether there is how many cases in maths subject. Barathi sir pls give infmn. Whether there is no case or or the case is not coming today pls reply sir. I am waiting

    ReplyDelete
    Replies
    1. There is no cases in Mathematics and English subjects as per today cause list.

      Delete
    2. ஏதேனும் Equallance வழக்குகள் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் கீ ஆன்சர் தொடர்பான வழக்குகள் பட்டியலில் குறிப்பிடப்படவில்லை.

      Delete
    3. There is no cases in Mathematics and English subjects as per today cause list.

      Delete
  7. Inru pg case mudinthal..2days la
    final list & councelling mudium
    ......

    ReplyDelete
  8. Is there any case for english. lets hope for positive result today. all cases comes to end means surely within this week we can expect good news from trb.

    ReplyDelete
  9. Epselva Sir please give your phone no

    ReplyDelete
    Replies
    1. Hi mam if u want any details pls comment here

      Delete
    2. What major u r? Which dist?when we will get job Sir?

      Delete
  10. All the cases will be hearing on after 2.15 pm only. Today evening we can able to get clear result.

    ReplyDelete
  11. வழக்கு பற்றின நிலை அறிய

    http://courtnic.nic.in/courtnic_chennai/CaseNoSearch.aspx


    அதில் வழக்கு வகை (WRIT PETITION) , வழக்கு எண் மற்றும் வழக்கு தொடுத்த வருடம் குறிப்பிட்டால் வழக்கு நிலுவையில் உள்ளதா அல்லது தள்ளுபடி செய்யப்பட்டாத என்று அறிய முடியும்.

    ReplyDelete
    Replies
    1. thank you Bharathi..after 6.00 than update aguma?.....5.30 kku check pana..... all are pending....

      Delete
    2. தீர்ப்பு வெளியிட்ட பிறகு தான் Update செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது

      Delete
  12. Hi today will discuses tet case up to no 44 tomorrow pg case will discuses with serial no start with first.

    ReplyDelete
  13. MADRAS HC TODAY (1.7.2014) Cases Hearing Update...
    TRB TET key answer
    சார்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் PG சார்பான வழக்குகள் மீது விசாரணை நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. ok thank you sir.... TRB please don't consider the cases...Please release final list tomorrow...

      Delete
  14. Pg case will discuse tomorrow start with serial no first morning batch.

    ReplyDelete
  15. Further update i will give here very shortly.

    ReplyDelete
  16. MADRAS HC TODAY (1.7.2014) Cases Hearing Update
    MADRAS HC TODAY (1.7.2014) Cases Hearing Update

          TRB TET key answer சார்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் PG சார்பான வழக்குகள் மீது விசாரணை நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. Wt sir daily u all mention that tom PG CASE will start. Which tom please mention it. PG TRB CASE EPPO. ANY CASE IN MATHS. IF YES ABOUT WHAT? WHO KNOWS PLEASE TELL US.

    ReplyDelete
  19. இன்று டி.இ.டி சார்பான வழக்குகளில் 44 (மொத்தம் 55 ) நிறைவடைந்ததாகவும். எஞ்சிய டி.இ.டி மற்றும் முதுகலை ஆசிரியர் (56 வது வழக்கில் இருந்து தொடக்கம்) வழக்குகளும் நாளைக்கு விசாரணைக்கு வருவதாகவும் தகவல்கள் கிடைத்தன. மேலும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நாளைக்கு காலையில் (10 மணிக்கு) விசாரணைக்கு கொண்டுவரப்படுமா என்பது இன்று இரவே தெரிந்துவிடும்.

    கீ ஆன்சர் தொடர்பான வழக்குகளுக்கு அந்தந்த பாட நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்களை கொண்டு உடனடியாக தீர்க்கப்படுவதாகவும் தகவல்கள் வந்தன.

    ReplyDelete
  20. இன்று டி.இ.டி சார்பான வழக்குகளில் 44 (மொத்தம் 55 ) நிறைவடைந்ததாகவும். எஞ்சிய டி.இ.டி மற்றும் முதுகலை ஆசிரியர் (56 வது வழக்கில் இருந்து தொடக்கம்) வழக்குகளும் நாளைக்கு விசாரணைக்கு வருவதாகவும் தகவல்கள் கிடைத்தன. மேலும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நாளைக்கு காலையில் (10 மணிக்கு) விசாரணைக்கு கொண்டுவரப்படுமா என்பது இன்று இரவே தெரிந்துவிடும்.

    கீ ஆன்சர் தொடர்பான வழக்குகளுக்கு அந்தந்த பாட நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்களை கொண்டு உடனடியாக தீர்க்கப்படுவதாகவும் தகவல்கள் வந்தன.

    ReplyDelete
  21. Mathsa deala vitutangla boss

    ReplyDelete
    Replies
    1. அவரவர்கள் கீ ஆன்சர் கேஸ் வரகூடாது என்று நினைக்கும் போது நீங்க மட்டும் எதிர்பார்கரீங்க.

      லாஸ்ட் கட் ஆப் இருக்கிறவங்க எங்க ரீ வேல்யூவேஷன் வந்துருமோனு ஏற்கனவே பதறிபோய் இருக்கிறாங்க

      ஏங்க இந்த கொளவெறி

      Delete
  22. தற்போது நீதிமன்ற எண் 9 கான நாளைய விசாரணை பட்டியல் இடம்பெற்றுள்ளது. இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக இறுதி செய்யப்பட்டுவிடும்.

    நாளைக்கு விசாரணை காலையிலேயே துவங்க வேண்டும் என்று இறைவனை பிராத்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. Hai bharathi sir, tom final list, shall we expect sir? any chance for that? plz reply sir...................

      Delete
    2. தீர்ப்பு வெளியிட்ட பிறகே இறுதி பட்டியல் வெளியிடப்படும். தினமும் எதிர்பார்த்து கொண்டுதான் இருகிறோம்.

      தீர்ப்பில் என்ன குறிப்பிடபடுமோ அதைப் பொறுத்துதான் பட்டிலை இறுதி செய்யமுடியும்.

      சிறப்பு வழக்குகள் தினமும் விசாரணைக்கு வரும். விரைவில் முடிவுறும்.
      அதன்பின் தேர்வு பட்டியலை எதிர்பார்போம் மேடம்

      Delete
    3. Thank you bharathi sir.....for your kind information

      Delete
  23. Replies
    1. இன்னும் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை.

      நாளைக்கு காலையிலேயே விசாரணைக்கு பட்டியலிடப்பட வேண்டும். ஏனெனில் 2:15 மணிக்கு நீதிமன்ற எண் 23 ல் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில் நீதியரசர் நாகமுத்து இடம்பெற்றுள்ளார். எனவே நீதிமன்ற எண் 9 ல் PG Cases பட்டியலிடப்பட வேண்டும்.

      Delete
    2. court no 9 la morning PG cases na .......appa already 10.am court no 9 la irruka cases..........??

      Delete
    3. தவறாக குறிபிட்டதற்கு மன்னிக்கவும். வழக்குகள் 10:30 மணிக்கு தான் துவங்குகிறது. எனவே முதலில் உள்ள இதர வழக்குகள் முழுவதும் இழுக்காது. அதன்பின் வழக்கு வரும்

      Delete
  24. Ada ponga sir mathsku key answer case illana then what case upon maths tell me boss. Pls one year is not just short period. Its going to end or not.

    ReplyDelete
    Replies
    1. சுசி மேடம்

      அப்படி பார்த்தால் ஆங்கிலத்திலும் தான் வழக்குகள் இல்லை. அவர்கள் மொத்தமாக தேர்வு பட்டியலை வெளியிட்டு நியமனம் செய்ய காத்திருக்கலாம்.

      Delete
    2. K sir if it is really happen like you said very nice. Thanks for updating its very helpful to us. Usually am very humor person but nowadays am really very sad. If u dont mind shall i know ur major pls

      Delete
    3. தாவரவியல் மேடம்.
      நான் 2012 ல் முதல் பட்டியலில் தேர்வாகி பிறகு ரீ- வேல்யூவேஷன் காரணமாக 1:2 வாகி எனக்கு பின் இருந்தவர்கள் எல்லாம் வெயிடேஜ் மதிப்பெண் மூலமாக என்னை வெளியேற்றினார்கள். தற்போது பொதுப்பிரிவில் தேர்வாகி உள்ளேன்.
      என் மனநிலை எப்படி இருக்கும் என்று பாருங்கள்.

      கவலைப்படாதீங்க மேடம். .

      Delete
    4. K sir if it is really happen like you said very nice. Thanks for updating its very helpful to us. Usually am very humor person but nowadays am really very sad. If u dont mind shall i know ur major pls

      Delete
    5. K sir if it is really happen like you said very nice. Thanks for updating its very helpful to us. Usually am very humor person but nowadays am really very sad. If u dont mind shall i know ur major pls

      Delete
  25. COURT NO. 9
    HON'BLE MR JUSTICE S. NAGAMUTHU TO BE HEARD ON WEDNESDAY THE 2ND DAY OF JULY 2014 AT 2.15.P.M
    GROUPING MATTERS
    ~~~~~~~~~~~~~~~~
    SPECIALLY ORDERED CASES
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CASES ON VARIOUS GROUNDS
    I. CHALLENGING KEY ANSWERS
    PAPER I
    II. CHALLENGING KEY ANSWERS
    PAPER II
    III. CHALLENGING KEY ANSWERS P.G. ASSISTANTS - COMMERCE,PHYSICS,CHEMISTRY,BOTANY,HISTORY, ECONOMICS & ZOOLOGY.

    ReplyDelete
    Replies
    1. டி.இ.டி ல் 11 வழக்குகளும் அதன்பின் நமது வழக்குகளும் இடம்பெற்றுள்ளன

      வழக்குகள் முதலாவதாக இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

      Delete
    2. COURT NO. 23
      HON'BLE MR JUSTICE R.SUDHAKAR
      HON'BLE MR JUSTICE P.R.SHIVAKUMAR
      HON'BLE MR JUSTICE S.NAGAMUTHU
      TO BE HEARD ON WEDNESDAY THE 2ND DAY JULY 2014 AT 2.15.P.M.

      ஒரே நேரத்தில் இரண்டு கோர்ட் டில் நீதியரசர் இடம்பெற்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியது.

      நமக்கு கேஸ் முடிஞ்சா சரி...

      Delete
    3. Seekiram oru mudivuku vangapa....

      Delete
    4. Court no 23 lam Mr.sudhakar,Mr.shivakumar juge panipanga.......2 caskku 2 judge pothatha..... ennga pala peroda futuree cort no 9 la than irruku.... so Mr.Nagamutthu sir Pleaseeee put an end for PG cases....

      Delete
  26. Hello barathi sir i also lost in one mark in last 2012. Now also i was in general first. But after d revaluation of tat edun ques ie adam smith i was in womens quota now. I belong to salem sir wat abt u

    ReplyDelete
  27. Replies
    1. K sir. Waiting for tomo.. case updation. I am praying god for all subs to become an end tomo....

      Delete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.