WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 31, 2014

வாழ்த்துக்கள் புதிய முதுகலை ஆசிரியர்களே!! வாழத்துக்களுடன் உங்கள் கல்விக்குயில்!!!

முதலில் முதுகலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெறும் அனைவருக்கும்
கல்விக்குயில் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக்கொள்கிறது!!!
தங்களின் ஒரு வருடத்திற்க்கு மேலான கடன உழைப்பு! விடா முயற்சி!! ஆசிரியராக வேண்டும் என்ற அந்த கனவு இன்று நினவாக போகிறது.
வழக்குகளில் சாதனை;!?
2013ல் முதுகலை(PG TRB) தேர்வெழதிய அனைவருக்கும் மிகப்பெரும் சாவலாகவே அமைந்தது, ஏனென்றால் இந்த தேர்விற்க்குதான் எத்தனை வழக்குகள் எத்தனை இன்னல்கள் அப்பப்பா! சொல்ல வார்த்தைகளே இல்லை தேர்வராகிய நீங்கள் அதை நன்கு உணர்வீர்கள் என்று நாங்கள் அறிகிறோம்.
மறுமதிப்பீட்டில் சாதனை::!!?
எந்த வருடமும் இல்லாமல் 2013ல் தேர்வெழதிய முதுகலை ஆசிரியர்களுக்கு எத்தனை மறுமதிப்பீடு கிட்டத்தட்ட 5க்கு மேற்பட்ட மறுமதிப்பீடு செய்து TRB இதில் ஒரு சாதனையே செய்துவிட்டது.
முதுகலை ஆசிரியர்களுடன் கல்விக்குயில்!
இன்று கல்வி தொடர்பான செய்திகளை வழங்குவதில் தமிழகத்தில் பல்வேறு வளைதளங்கள் இருந்தாலும் முதுகலை ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை வழங்குவதில் உங்கள் கல்விக்குயில் தமிழகத்தில் முதன்மை பெற்று விளங்குகிறது.குறிப்பாக வழக்குகளின் பல்வேறு தகவல்களை உங்களிடம் கொண்டுவந்து சேர்த்துள்ளது மேலும் ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை உங்களுக்காக உடனுக்குடன் வழங்கியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்பான வேண்டுகோள்!
முதுகலை ஆசிரியராகும் நீங்கள் நல்லாசிரியர் விருதுவாங்கும் அளவிற்க்கு உயர்ந்து தலை சிறந்த மாணவர்களை உருவாக்குகள் என அன்புடன் வேண்டுகிறோம்.
கல்விக்குயிலின் சாதனை!!!
மிகக் குறுகிய நாட்களில்(Just 60 days) கிட்டத்தட்ட மூன்று லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளார்கள் இந்த அறியச்சாதனைக்கு உதவிய அனைத்து பார்வையாளர்களுக்கு கல்விக்குயில் ஒரு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் எங்களின் சிறப்பு பார்வையாளர்களாகி Epselva,Bharathi,Lightspectra,Roentgen,yathavkumar,Agnes deepa,Rk susi,Poonkodi,Prathapsingh இன்னும் பல்வேறு நண்பர்களுக்கு இத்தருனத்தில் கல்விக்குயில் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்,ஏனென்றால் கல்விக்குயில் பார்வையாளர்களுக்கு ஏற்படும் கல்வி தொடர்பான ஐயங்களுக்கு பல்வேறு தகவல்களை தாமகவே முன்வந்து Comments box ல் பதில்களை அளித்துள்ளார்கள் ஆகையால் கல்விக்குயில் இவர்களை சிறப்பு பார்வையாளர்கள் என்று அழைப்பதில் கல்விக்குயில் பெரும்மகிழ்ச்சியடைகிது,மேலும் இவர்களின் பயணம் கல்விக்குயிலுடன் தொடரும் என நம்புகிறோம் எதிர்கால ஆசிரியர்களுக்காக.
மீண்டும் ஒரு முறை முதுகலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெறும் அனைவருக்கும் கல்விக்குயில் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Stay with கல்விக்குயில் For Education & Employment News,
It's no 1 Tn.

47 comments:

  1. i gor more information from kalvikkuyil only. thank you very much

    ReplyDelete
    Replies
    1. please report on PG English districtwise vacancies

      in salem -no-

      in namakkal -no-

      in karur -only one-

      please add more

      Delete
  2. Hearty wishes to all kalvikkuyil fans. Friends have u all got ready? Hi mr
    Bharathi, ep selva, yathav kumar, light spectra, rksusi, poonkodi, bala, ravi and fathima wake up fast.

    ReplyDelete
    Replies
    1. Thanks ps sir my wishes to u sir

      Delete
    2. Hi kk friends i am very happy to share this msg to you, just i have received my pg appointment order by my district collector with ceo. Many many Thanks to our great only one TN CM j j for creating wonderful chance to in my life it's never forgotten in life.

      Delete
    3. Hi Dear Kalvi Kuyil Friends Thanks to -PrathapSingh, Epselva, Bharathi. Roentgen,Gowtham g ,Spectra,Agnes Deepa . Poonkodi , Susi-and all my friends- I Got the Order 31st Aug , My District DGL , But i selected Nagaipattinam dt , Very Long Distance- 3 days Work Completed , Inimelum Nalla padia School work poganum Irai Aasiyal...

      Delete
  3. BEST WISHES TO ALL P.G.

    CANDIDATES !!

    PLEASE COMMUNICATE

    COUNSELLING UPDATES TO US !!

    ReplyDelete
  4. thanks to kalvikkuyil .. wish u all the best to all pg frnds....best if luck God bless u......

    ReplyDelete
  5. BEST WISHES to all PG candidates

    ReplyDelete
  6. Thanks to kalvikkuyil. I am ready and kk friends are you ready! !?

    ReplyDelete
  7. my best wishes to my frnds epselva sir , bharathi sir, lightspectra sis, yathavkumar sir, agnes deepa sis, roetgen sir,rk susi mam ,and prathapsign sir...and other frnds.....

    ReplyDelete
  8. thank u prathap sir... .my best wish to u sir...

    ReplyDelete
  9. நன்றி கல்விக்குயில்.

    அரிய தகவல்களை வழங்குவதில் முன்னணி யாக திகழ்வது கல்விக்குயில் மட்டுமே என்பதை ஒவ்வொரு தினமும் நிரூபிக்கிறது.

    தங்களின் சேவையை எதிர்நோக்கி காத்திருக்கும் இலட்சத்தில் ஒருவன்.

    அன்புடன்
    ஏ பாரதிதாசன்

    ReplyDelete
    Replies
    1. Bharathi sir
      Order vangiyacha
      Endha village
      Sir..
      Case ala bt counseling ku edhum badhippu varuma sir
      Please reply sir

      Delete
    2. நேற்றே பணிநியமன ஆணையை வாங்கிவிட்டேன் சார். நான் தேர்வு செய்த பள்ளி என் வீட்டிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.

      கலந்தாய்வுக்கு பாதிப்பு ஒன்றும் வராது.
      வழக்குகளை பற்றி கவலை கொள்ள வேண்டாம் சார்.

      Delete
    3. Thank you bharathi sir
      Namma oruvaruda porattam nalla mudivukku vandhadhu sir
      Dhinamum 5.30 ke ella paper newsum update seithu engalukku migavum udhavineergal sir
      Vaalthukkal sir
      Anandhavalli
      English
      Tiruvarur district

      Delete
  10. 1 posting avl for physics pgtrb in Coimbatore dist at valparai dear friends share the vacancies in your dist if possible small description about the schools in your area

    ReplyDelete
  11. ALL selected PG teachers my heartly wishes to you..and KALVIKUL ADMIN also thanks..your service also extend future exams.. also update counselling news ..subject wise give news hw many attend or absent details..if u know 2nd list possible? bcoz last cut off marks..candiates also wait for good news...

    ReplyDelete
  12. dgl dst la overall 8 vacancies only....frnds unga dst la english vacancy list solunga .....

    ReplyDelete
  13. each sub have one vacant in dindugal dst....what is this....

    ReplyDelete
  14. Please upload trichy bt vacant list

    ReplyDelete
  15. Please clarify my doubt. I attended CV on 17.01.2014 at vilupuram. On that day they didn't give conformation letter for attended CV ON THAT DAY. Now I'm attending Counseling in thiruvallur here they are asking conformation letter. Wt should I do please help me anyone.

    ReplyDelete
    Replies
    1. Kalvikkuyil friends Please reply for the above comment.

      Delete
  16. ===============
    POLIMER NEWS :
    ===============
    ONLY FEW VACANCIES ARE AVAILABLE

    FOR P.G TEACHERS AT KANCHEPURAM !!

    P.G CANDIDATES ARE WORRIED !!

    ReplyDelete
    Replies
    1. In tiruvannamalai except commerce economics geography all other subjects minimum 40 vacancies
      Physics - 58
      English - 50
      Botany - 50

      Chemistry - 50
      Maths - 50

      Delete
    2. siva sir would u reply here about pg zoology vacancies

      Delete
  17. I m new to kalvikuyil..hearty congratulations to the appointed teachers

    ReplyDelete
  18. congrats epselva sir... thn which district school u select....wen will u join..

    ReplyDelete
  19. நண்பர்களே வணக்கம் அனைவரும் பணி நியமணம் பெற்று விட்டீர்களா. என் மனைவிக்கு வீட்டின் அருகிலேயே முதுகலை வணிகவியல் பணி கிடைத்து விட்டது. அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். புதிய மாணவர் தலைமுறையை உருவாக்க உறுதியேற்போம்

    ReplyDelete
    Replies
    1. Court case a la problem vara sir pls pls anybody reply..

      Delete
  20. Happy to inform u frnds I got appointment in kalasapakkam.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  21. Court case AL PR LM varuma admin sir

    ReplyDelete
  22. Hi kalvikuyil really thankful for mentioning me in this article. Really i am happy and proud to b d visitor of kalvikuyil. All those commenting very genuine in this site. So i like this. Will continue...... my hearty wishes to all pg frnds in this site espsly barathi sir epselva sir poongodi mam etc. Thank u one and all...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுசி மேடம்...

      தங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      Delete
  23. siva sir thanks to ur information and also congrats to u sir

    ReplyDelete
  24. susi mam thank u mam and my wishes to u

    ReplyDelete
  25. anyone pg friends know how many vacancies in villupuram, thiruvannamalai, vellore and others dt about zoology sub list bacause dgl mdu nagar erodu namakkal karur r low vacancies for science sub, if u know pls share here

    ReplyDelete
  26. Thank u kalvikkuyil sry frnds fr being so late I got place nearby my residence poongodi sis in thirupur fr five Pgs they showed only eight vacancy all r interior ones somewhat we managed the remaining three places fr English r kunnathur 2 Gobi route mangalam 1 thirupur to somanur route Guys pls help me out already I'm in govt sector fr reliving my higher official says that there is no order and v r asked to join on 8 th Sep and in order also date is not mentioned al others r going to join on Monday if anyone knows abt d date of joining pls do inform me its really urgent frnds I need ur valuable suggestion

    ReplyDelete
    Replies
    1. Hey frnds ans me pls Bharathi sir epselva sir any frnds reply me

      Delete
    2. மிக அருகாமையில் பணியிடம் கிடைத்த தங்களுக்கும் பூங்கொடி மேடத்திற்க்கும் வாழ்த்துக்கள். பணிவிடுவிப்பு பற்றின முழுமையான விவரங்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்புகொள்ளவும் மேடம்.

      Delete
    3. Hi Deepa mam sry for the delay comments;
      நேற்று எங்கள் முதன்மை கல்வி அலுவலர் பணிநியனம் செய்யும் போது கொடுத்த அறிவுரை

      1.நீங்கள் தற்போது எந்த பணியிலும் இல்லை என்றால் திங்கள்(நாளை) பணியில் சேர்ந்விடவேண்டும்.

      2.நீங்கள் முன்னரே வேறு பணியில் உள்ளவர்கள் என்றால் (For ex : Bt or tnpsc. Jop) அந்த. பணியின் நியமன அதிகாரியிடம் முறையான NOC பெற்ற பிறகே பணியில் சேர வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். More details pls condact dist ceo officer. He give correct details to you k

      Delete
  27. deepa sis i dont know abt that sis sry.....thn trippur la eng 3 place iruka

    ReplyDelete
  28. சுசி,தீபா,பிரதாப்,பூங்கொடி,செல்வா,பாரதி உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். யாதவ்,ஸ்பெக்ட்ரா நண்பர்களுக்கு கிடைத்து விட்டதா? பகிர்ந்து கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு கெளதம்.ஜி அவர்களே உங்களுடைய மனைவிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் சார்.

      Delete
  29. thanks to kalvikkuyil. enaku counselling pathi ethume theriama irunthuchu so bayama irunthuchu but unga guidence mulamaga easya munjathu thanks u v much

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.