WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 17, 2014

என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பு 57 ஆக உயர்வு

அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள, அரசு கல்லூரிகளில் உதவி
பேராசிரியர் நியமனத்திற்கு இதுவரை வயது வரம்பு 35 ஆக இருந்தது. ஆனால் இப்போது வயது வரம்பு 57 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் 57 வயது வரை உதவி பேராசிரியராக நியமிக்கப்படலாம். இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் விரைவில் 450 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.