காந்திகிராம் ஊரக சுகாதாரம் மற்றும் குடும்பநல அறக்கட்டளை கல்வி நிலையத்தின் PRC மையத்தில் காலியாக உள்ள Research Investigator பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Research Investigator
காலியிடம்: 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.27,950 வழங்கப்படும்.
தகுதி: Statistics Sociology, Social Work, Psychology, Anthropology, Geography, Mathematics துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Field Investigator
காலியிடங்கள்: 02
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.15,550 வழங்கப்படும்.
பணி: Multi Skilled Functionary
காலியிடம்: 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.14,750 வழங்கப்படும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் ஆங்கிலத்தில் மேல்நிலை மற்றும் தமிழில் கீழ்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 35க்குள் இருக்க வேண்டும்.
பணிக்காலம்: ஒரு வருடம்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.09.2014
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: The Gandhigram Institute of Rural Health and Family Welfare Trust, Soundram Nagar, Gandhigram Post, Dindigul District, Tamilnadu-624302. Phone: 0451 - 2452346, 245234.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.girhfwt.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.