WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 16, 2014

நாமம் போட்டு பட்டதாரிகள் உண்ணாவிரதம்

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று  இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த மாதம் 18ம் தேதி  முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில்  பல்வேறு அரசு அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடத்திவரும்  ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை, மதுரை உயர்நீதி  மன்றங்களில் விசாரிக்கப்பட்டது.

இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் நுங்கம்  பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிஆர்பி அலுவலகம் முன்பு  உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது அவர்கள் தங்கள் நெற்றியில்  பட்டை நாமம் அணிந்து காட்சி அளித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.