WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 6, 2014

வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் கிராமப்புற ஆசிரியர்கள் கடும் பாதிப்பு: ஜி.கே.வாசன் பேட்டி!!

அரியலூர், செப். 6– அரியலூருக்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி
ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்தால் கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட பட்டதாரி ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றார்.

6 comments:

  1. SUITABLE/PREFERABLE/ACCEPTABLE MODE OF TET WEIGHTAGE EXPECTED EITHER FROM OUR TN SCHOOL EDN DEPT OR BY HIGH COURT:


    Tet marks 90%
    Empl seniority 5%
    and
    Teaching experience 5%

    Or

    Tet marks 80%
    UG 5%
    B.Ed 5%
    Empl seniority 5%
    Teaching experience 5%

    Or

    Mere TET marks alone -
    (but giving tet seniority mark for next tet if the tet 2013 candidates produces his/her tet certf in forthcoming tet 2014)

    ReplyDelete
    Replies
    1. Selected and unselected candidates:
      Oru silar selected candidates.blogspot.cm endra puduiya website ondrai yerpaduthi veenga kulapathai yerpaduthi inum oru poratathiriku vali vagukirargal. Nadakum poratathiruku sumuga mudivu therinthal adai ungal valaithalathil pathivu seiungal. Adai viduthu tamil naatai kalavar seiadheergal. Nengal 12000 per endral avargal motham 60000 per nenaivil kolungal. Indru 3000 peraga poradum avargalai thundi nalai 30000 peraga thundi vidathergal. Selected candidates oru silar matravargalai poratathirku thundum vidhamaga ullargal. Selectd candidates u got appointment. So u all dnt get fear. Ungal velai ungaluke. Avargal ketpadu avargalukum velai. Adai nenaivil kolungal. Nengalum poratam endru aarambithu tamilnatai kalavaram seidu vidatheergal. Its my humbl request. Thavarga nenaikatheergal. We need our state as a peaceful one. Thavaru irupin mannikavum.

      Delete
    2. Nanka porattam panna porathulla sir/madam, enkalukku vela kodutha CM kku nandri therivikka porom. mudincha neenkalum vanthu kalanthukunka.

      Delete
    3. Avr raja sir nandri therivikum event endral romba santhosam sir. Nan ethai kurai kooravillai sir. Oru silar matume poratam seiya vendum
      d endru koorugirargal adai vendam endre solkiren. Nadakum poratame pothum sir.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. tet is a line it has no end we will announced one prize who finding the correct solution to the govt regarding tet, the govt will give 1 crore nu sollalama?

      Delete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.