சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பட்டதாரி
ஆசிரியர்கள் - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை எதிர்த்து ஏராளமான ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு திரண்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டையை திருப்பிக் கொடுக்க முயன்றனர்.
மேலும், சாலை மறியலில் ஈடுபட முயன்ற பட்டதாரி ஆசிரியர்களை கலைக்க முயன்ற காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.