இந்திய ராணுவத்தில் Havidar (Surveyor Automated Cartographer) பணிப்பிரிவில் சேர்ந்து பணியாற்ற தகுதியானவர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Havidar (Surveyor Automated Cartographer)
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: ஆள் சேர்ப்பு தேர்வு நடைபெறும் தேதிப்படி 20 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கணிதத் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
உடல் தகுதிகள்: Solider (General DUty) பணிப்பிரிவுக்கு தேவையான உடல் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் பரிசீலனை, உடல் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: BENGAL ENGINEER GROUP AND CENTRE, ROORKEE, PIN - 247667.
விண்ணப்ப படிவங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2014
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.