WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 11, 2014

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி..

பாரத ஸ்டேட் வங்கியின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 52 Specialist Officer
Cadre பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: CRPD/SCO/2014-15/03
நிறுவனம்: State Bank of India
காலியிடங்கள்: 52
துறைவாரியான காலியிடங்கள்
விவரம்: 1. Chief Manager (Economist) - 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
2. Manager (Economist) - 01
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
3. Deputy Manager (Economist) - 01
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
4. Assistant General Manager (Risk Analyst) - 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
5. Chief Manager (Risk manager) - 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6. Chief Manager (Company Secretary) - 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
7. Permanent Part Time Medical Officer-I - 46
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்:  SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100. பொது மற்றும் மற்ற பிரிவினருக்கு ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2014 தேர்வு நடைபெறும் தேதி: 17.10.2014 மேலும் விரிவான கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1409927501019_SBI_SCO_ENGLISH_ADVERTISEMENT.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.