இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ)
தொலைதூரக்கல்வி மூலமாக எம்.எட். படிப்பை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு எம்எட் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நிலையில, நுழைவுத்தேர்வு முடிவினை இக்னோ வெளிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) தங்கள் பதிவு எண்ணை குறிப்பிட்டு தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.