WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, February 28, 2015

122 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள்.

நடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 50 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட,
122 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். நடப்பு கல்வி ஆண்டில், 50 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. மேலும், 72 உயர்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இப்பதவிகளுக்கு, பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி, தலைமை ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார். இதற்கான கலந்தாய்வு, நாளை டி.பி.ஐ., வளாகத்திலுள்ள, ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கருத்தரங்கில் நடக்கிறது.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. FREE EDUCATION FOR DROPS OUT AND FAILURE STUDENTS.
    FOR MORE INFORMATION PLEASE CONTACT
    M.ARNOLD BROWN B.B.A., MS.IT.,
    7601933303, 8220588567

    ReplyDelete
    Replies
    1. sir, i wish to join para medical course what can i do

      Delete
  3. FREE EDUCATIONAL COUNSELLING TO 10TH AND 12TH

    STUDENTS AND ALSO FOR FREE COURSES INFORMATION

    CONDUCT BY STATE AND CENTRAL GOVERMENT OF INDIA

    THROUGH HUMAN RESOURCE DEPARTMENT. KINDLY

    CONTACT ME AND INFORM TO ALL TO AVAIL THE BENEFITS

    AT FREE OF COST. BY LIONS ARNOLD BROWN



    7601933303 8220588567

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.