WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 18, 2015

24ந் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம

24ந் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்வங்கி ஊழியர்களின் பல்வேறு
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய, ‘பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கம்’ அழைப்பு விடுத்தது. இந்த வேலை நிறுத்தத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்தது.இதைத்தொடர்ந்து வருகிற 24–ந்தேதி (புதன்கிழமை), ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. எனவே 24–ந்தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.