பாட்னா: பீகாரில் போலி சான்றிதழ் சமர்பித்து தொடக்கப்பள்ளியில்
ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தது விசாரணையின் போது தெரியவந்தது. இது தொடர்பாக ஐகோர்டில் தொடரப்பட்டவழக்கில் அவர்கள் தாங்களாக பதவியை ராஜினாமா செய்யுமாறு கோர்ட் அறிவுறுத்தியது. அரசும் இவர்கள் தானாக பதவி விலக வரும் 8-ம் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டது. இந்நிலையில் சட்ட நடவடிக்கைக்கு பயந்து இன்று 1400 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கண்டோடு ராஜினாமா செயதனர்.
TAMILNADU LA ITHU POLA HOW MUCH TEACHER S WORK PANTRANGANA THERIYALA
ReplyDelete