தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில
பொதுச் செயலாளர் பிரபகாரன், மாவட்ட தலைவர் சரவணமுருகன் கூறியதாவது:ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொதுமாறுதல் கலந்தாய்வு ஆக., 12 முதல் செப்., 13 வரை நடக்கின்றன. ஆக.,7 வரை இதற்கான விண்ணப்பம் பெறப்படுகின்றன. கடந்த கலந்தாய்வு நிகழ்வுகளில் 'பள்ளிகளில் காலியான ஆசிரியர் காலி பணியிடங்கள் முன்கூட்டியே காட்டப்படும்' என அறிவிப்பு வெளியிட்டாலும் கடைசி நேரத்தில் தான் தெரிந்தது. இடம் தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.இந்தாண்டு இரு நாட்களுக்கு முன்பே முதன்மை கல்வி அலுவலக விளம்பர பலகையில் காலிப்பணியிடம் விவரம் வௌியிட வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.