WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 23, 2015

மத்திய காப்புரிமை துறையில் 263 அதிகாரி பணி.

மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும்
PATENTS, Designe & Trade Mark கண்ட்ரோலர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:Examiner (PATENT & DESIGNS) காலியிடங்கள்:263 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Chemistry - 44 2. Computer Science/IT - 26 3. Electrical Engineering - 34 4. Electronics & Communication - 54 5. Microbiology - 02 6. Civil Engineering - 02 7. Mechanical Engineering - 101 சம்பளம்: மாதம் ரூ.40,000 வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை:www.recruitmentnpc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் கடைசி தேதி: 31.10.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.recruitmentnpc.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.