WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 26, 2015

மத்திய அரசைப் போல் மாநில அரசும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள் முறையை ரத்து செய்யுமா ?

மத்திய அரசு பெரும்பாலன காலிப்பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு வைத்து
மதிப்பெண் அளிக்கும் முறையை ரத்து செய்ய உள்ளது.இது வரும் சனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது போன்று மாநில அரசும் நேர்முகத்தேர்வு முறையை ரத்துச்செய்தால் தமிழகத்திலும் முறைகேடுகள் குறைய வாய்ப்பு உள்ளது மேலும் இதை அமல்படுத்தும் அரசுக்கு ஒட்டு வங்கி அதிகரிக்கும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.