WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 19, 2015

மிலாடி நபி விடுமுறை மாற்றம்.

'மிலாடி நபி'யை ஒட்டிய அரசு விடுமுறை, 24ம் தேதிக்கு மாற்றப்பட்டு
உள்ளது.'மிலாடி நபி விடுமுறை, டிச., 23ம் தேதி' என, அரசு அறிவித்திருந்தது. ஆனால், 'ரபியுல் அவல்' மாத பிறை, 24ம் தேதி தான் தெரிய வருவதால், அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கும் படி, அரசு தலைமை ஹாஜி, அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, பொது விடுமுறையை, 23ம் தேதியில் இருந்து, 24ம் தேதிக்கு மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இதன் காரணமாக, 24 - 27 வரை, அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து, நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.