WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 15, 2016

எட்டாம் வகுப்புதேர்வு தள்ளிவைப்பு.


தமிழகத்தில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பிளஸ் 2 வரை படிக்க, மாதந்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த
உதவித்தொகையை பெற, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது.'இந்த ஆண்டுக்கான தேர்வு, வரும், 23ல் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'மழை, பருவத்தேர்வு போன்ற காரணங்களால், மாணவர்களின் நலன் கருதி, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, பிப்., 27ல் நடக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.