WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 2, 2016

முறையாக நியமித்த கௌரவ விரிவுரையாளர்களை வீட்டிற்கு அனுப்ப அரசு திட்டம்

அண்ணாமலை பல்கலை கழகத்தில் முறைகேடாக சேர்ந்தவர்களை அரசுக்
கல்லூரிகளில் சேர்த்துக்கொண்டு கௌரவ விரிவுரையாளர்களை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.இப்பொழுதே வீட்டிற்கு அனுப்பினால் இந்த விசயம் வருகின்ற தேர்தலில் பிரதிப்பலிக்கும் எனவே வீட்டிற்கு அனுப்ப உத்தரவிட வேண்டாம்.அவர்களே மார்ச் மாதம் முடியும் தருவாயில் சென்று விடுவார்கள் என ஒரு சில கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்களாம்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.