WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 15, 2016

வங்கிகளுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.

தமிழகத்தில், வங்கிகளுக்கு தொடர்ந்து, மூன்று நாள் விடுமுறை
அறிவிக்கப்பட்டு உள்ளதால், வங்கி பணிகளை முன்கூட்டியே முடித்து கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை வங்கி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.மார்ச் 25ம் தேதி, புனித வெள்ளியை முன்னிட்டு, வங்கிகளுக்கு விடுமுறை. இதை தொடர்ந்து, மார்ச் 26, 27ம் தேதிகளில், நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், தொடர்ந்து, மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது. தொடர் விடுமுறையால், காசோலை, வரைவோலை பரிமாற்றங்கள் முடங்கும் என்பதால், முன்கூட்டியே வங்கி பணிகளை முடித்துக்கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை, வங்கி நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டு உள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.