WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 25, 2016

அழகப்பா பல்கலை., கவுன்சிலிங் அறிவிப்பு.


பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி குறித்த விபரங்களை காரைக்குடி அழகப்பா பல்கலை., அறிவித்துள்ளது. இதன்படி,
ஜூன் 29ம் தேதி விளையாட்டு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கும், 30ம் தேதி பொதுப் பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடக்க உள்ளது. 2ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூலை 9ம் தேதி நிறைவடைய உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.