WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 25, 2016

ரூ.4,590-க்கு ஸ்மார்ட்போன்: சாம்சங் அறிமுகம்.


4ஜி தொழில்நுட்ப வசதியுடன் `இசட்2’ என்ற புதிய ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து வசதிகளையும் உள்
ளடக்கிய இந்த ஸ்மார்ட்போனின் விலை 4,590 ரூபாய். சாம்சங் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான டைசன் ஆப்ரேட் டிங் சிஸ்டம் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வடிவமைக் கப்பட்டுள்ளது. மேலும் `இசட்2’ மொபைல் போனில் 4 அங்குல தொடுதிரையும், 1.5 ஜிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட குவாட் கோர் பிராசசரும் உள்ளன. 8ஜிபி மெமரி கார்டு வசதியும் உள்ளது. 5 மெகா பிக்சல் பின்பக்க கேமிராவும் 0.3 மெகா பிக்சல் திறன் கொண்ட முன்பக்க கேமிராவும் 1500 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரியும் இந்த புதிய போனில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடியது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.