WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 4, 2016

கவுன்சிலிங் தடை : முதல்வருக்கு மனு.


பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க தடை விதித்துள்ளதற்கு, ஆசிரியர் சங்கங்கள் கணaxzzெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதுகுறித்து,
உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சாமி சத்தியமூர்த்தி தலைமையிலான நிர்வாகிகள், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனரையும் சந்தித்து, மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து, சத்தியமூர்த்தி கூறுகையில், ''கல்வித்துறை உத்தரவால், 3,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கல்வித்துறை அதிகாரிகள், கவுன்சிலிங் விதிகளில் மாற்றம் செய்து, பதவி உயர்வு பெற்றவர்களையும், அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.