தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது. முதற்கட்டமாக, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி
அலுவலர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், 408 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இடமாறுதலில் பங்கேற்றனர். அவர்களில், 257 பேருக்கு, அவர்களின் விருப்பப்படி இடமாறுதல் கிடைத்தது. மற்றவர்களுக்கு விருப்பத்தின்படி, அருகிலுள்ள இடங்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சிலர் விரும்பிய இடம் கிடைக்காததால், இடமாறுதலை தவிர்த்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.