அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 325 பேருக்கு விருப்ப
இடமாற்றம் கிடைத்தது. ஆசிரியர் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்கில், நேற்று, 300 அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்டத்திற்குள் இடமாறுதல் கேட்டனர். அதில் மாவட்டத்திற்குள், 212 பேரும், பிற மாவட்டங்களுக்கு, 108 பேரும் இடமாறுதல் பெற்றனர்.
நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ஐந்து பேரும் விருப்ப இடமாறுதல் பெற்றனர். மொத்தம், 325 பேர், நேற்று ஒரே நாளில் இடமாறுதல் பெற்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.